நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதீர்கள் – ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

Loading… தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சுகாதாரக்கேடு உள்ளிட்ட காரணங்களால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து கமல் தனது டுவிட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு … Continue reading நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதீர்கள் – ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்